Water for agricultural

img

தண்ணீர் தட்டுப்பாட்டை சமாளிக்க விவசாயக் கிணறுகளின் நீர்

சென்னையில் தண்ணீர் தட்டுப்  பாட்டை சமாளிக்க  சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள 316 விவசாயக் கிணறுகளில் இருந்து  தண்ணீர் எடுக்க குடிநீர் வாரியம் திட்டமிட்டுள்ளது.